2024:விக்கிமேனியா

This page is a translated version of the page 2024:Wikimania and the translation is 25% complete.
Outdated translations are marked like this.
Under review

Wikimania 2024 Programming Call for Proposals

We are now reviewing the proposals. We will communicate decisions about proposals starting in May.

About Wikimania

விக்கிமேனியா 2024 போலந்து நாட்டிலுள்ள கத்தோவித்சேயில் 2024 ஆகத்து 7-10 தேதிகளில் நடைபெறும். இந்த 19-வது பதிப்பு தன்னார்வலர்கள், அத்தியாயங்கள், பயனர் குழுக்கள் மற்றும் m:Special:MyLanguage/Wikimedia Central and Eastern Europe மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்ப பிராந்திய ஒத்துழைப்பின் மையமாக அமையும்.

  விக்கிமேனியா என்பது விக்கிமீடியா நிறுவனம் மாநாடுகள், விவாதங்கள், சந்திப்புகள், பயிற்சி மற்றும் பட்டறைகள் ஆகியவற்றுடன் வழங்கும் அனைத்து இலவச அறிவு திட்டங்களையும் கொண்டாடும் வருடாந்திர மாநாடு ஆகும் -   விக்கிமீடியா பொதுவகம்,   MediaWiki,   மேல்-விக்கி,   விக்கிநூல்கள்,   விக்கித்தரவு,   விக்கிசெய்திகள்,   விக்கிபீடியா,   விக்கிமேற்கோள்,   விக்கிமூலம்,   விக்கியினங்கள்,   விக்கிப்பல்கலைக்கழகம்,   விக்கிப்பயணம்,   விக்சனரி - இதில் உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் இலவச அறிவுத் தலைவர்கள் சிக்கல்களைப் பற்றி விவாதிக்கவும், புதிய திட்டங்கள் மற்றும் அணுகுமுறைகளைப் பற்றி அறிக்கை செய்யவும், கருத்துக்களை பரிமாறவும் கூடிவருகிறார்கள்.

Translations of this page